மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக-இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியதற்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக – இந்து முன்னனியினர் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!P Shanmugam
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் – சிபிஐ(எம்) கண்டனம்!
கோவையில் 17வயது சிறுமிக்கு நடந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
View More 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் – சிபிஐ(எம்) கண்டனம்!மயிலாடுதுறை இரட்டை கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!
மயிலாடுதுறை அருகே இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More மயிலாடுதுறை இரட்டை கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!திருப்பரங்குன்றம் : “அனைத்து மத வழிபாட்டு முறைகளை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
“திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வரும் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
View More திருப்பரங்குன்றம் : “அனைத்து மத வழிபாட்டு முறைகளை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- சிபிஐ(எம்) வலியுறுத்தல்!பதிவு செய்யப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் – சிபிஐ(எம்) பாராட்டு!
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டதையடுத்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
View More பதிவு செய்யப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் – சிபிஐ(எம்) பாராட்டு!“வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!“ஐஐடி இயக்குநர் காமகோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா?” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!
ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “ஐஐடி இயக்குநர் காமகோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரா?” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!சிபிஐ(எம்) மாநில செயலாளர்… யார் இந்த பெ.சண்முகம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த பெ.சண்முகம் ? விரிவாக பார்க்கலாம். திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம். மாணவர் பருவம் முதல் இடதுசாரி அமைப்புகளில்…
View More சிபிஐ(எம்) மாநில செயலாளர்… யார் இந்த பெ.சண்முகம்?சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளர் பெ.சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து!
சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில்…
View More சிபிஐ(எம்) புதிய மாநில செயலாளர் பெ.சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து!