உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!

மதுரை வெங்கடேச பெருமாள் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், வீணை இசைக்கலை வளர வேண்டியும் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் உள்ள…

View More உலக அமைதி வேண்டி மதுரையில் 108 வீணை இசை வழிபாடு!