மதுரை அருகே சூலக்கருப்பசாமி திருக்கோயில் 8-ஆம் ஆண்டு திருவிழா 25-ஆடுகள், 50-மேற்பட்ட சேவல்கள் பலியிட்டு பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் சூலக்கருப்பசாமி திருக்கோயில் உள்ளது. …
View More மதுரை அருகே கோயிலில் 500 கிலோ பிரியாணி சமைத்து அன்னதானம்!திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!
திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி சிவன், ஸ்ரீ எல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம்…
View More திருமங்கலம் அருகே ஸ்ரீஆதிசிவன், ஸ்ரீஎல்லம்மாள், கொடிவைரன் திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா!105 வயது சகோதரியுடன் இணைந்து ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி !
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு தலைமுறை கண்ட 98 வயது மூதாட்டி, தனது 105 வயது சகோதரியுடன் ‘கேக்’ வெட்டி தனது பிறந்தநாளை சொந்தங்களுடனும், அவர் வசிக்கும் கிராம மக்களுடனும் இணைந்துக் கொண்டாடிய…
View More 105 வயது சகோதரியுடன் இணைந்து ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி !