மினி பஸ்களுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!
தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த...