சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
View More TODAY GOLD RATE : ஒரே நாளில் இருமுறை உயர்வு – ரூ.89,000-ஐ தொட்ட தங்கம் விலை..!Prize
பாகிஸ்தனை வீழ்த்தி வரலாற்று வெற்றி – #Bangladesh கிரிக்கெட் அணிக்கு ரூ.2.25 கோடி பரிசை வழங்கிய இடைக்கால அரசு!
பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு அந்நாட்டு இடைக்கால அரசு பரிசுத் தொகையை வழங்கியுள்ளது வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது…
View More பாகிஸ்தனை வீழ்த்தி வரலாற்று வெற்றி – #Bangladesh கிரிக்கெட் அணிக்கு ரூ.2.25 கோடி பரிசை வழங்கிய இடைக்கால அரசு!25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் பரிசுத் தொகையாக துபாய் லாட்டரியில் தமிழருக்கு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு முறை தான் உங்க கதவ தட்டும் என பிரபலமான படத்தின்…
View More 25 வருடத்திற்கு மாதமாதம் ரூ.5.6 லட்சம் – துபாய் லாட்டரியில் தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!அரசியலுக்கு வர ஆயத்தமா? ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கவுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில்…
View More அரசியலுக்கு வர ஆயத்தமா? ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!முயற்சி திருவினையாக்கும்!! – கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு ரூ.22 லட்சம்
ஒரே நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக நிலைத்து நின்று, கடினமாக உழைத்தவருக்கு 22 லட்சம் ரூபாயை பரிசாக அவரது நிறுவனம் வழங்கியுள்ளது. பலரும் நாம் பணி செய்யும் இடங்களில் பல்வேறு இடையூறுகள், பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.…
View More முயற்சி திருவினையாக்கும்!! – கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு ரூ.22 லட்சம்