ஓய்வு பெற்ற எஸ்.ஐ வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்- போலீசார் அதிரடி
சட்டவிரோதமாக நாட்டுதுப்பாக்கிகள் பதுக்கி வைத்திந்த கேரள மாநிலம் குமுளியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஈப்பன் வர்க்கீஸ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கேரளா மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்தவர்...