மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 4 பேரின் பதவிக்காலம் நிறைவுற்றதால் மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் ஆதரவை கோரும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…
View More மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக கூட்டணி! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!loksabha
மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. – மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!
மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராக கௌரவ் கோகோய் கட்சியின் கொறடாக்களில் ஒருவராக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…
View More மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக கவுரவ் கோகாய் தேர்வு.. – மாணிக்கம் தாகூர் கொறடாக்களில் ஒருவராக நியமனம்!“நோயை குணப்படுத்துவதிலும், தடுப்பதிலும் இந்தியா முன்னிலை” – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!
நோயை குணப்படுத்துவதில் மட்டுமல்லாது, நோய் வராமல் தடுப்பதிலும் இந்தியா சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் கல்வி நிறுவனத்தில் இன்று…
View More “நோயை குணப்படுத்துவதிலும், தடுப்பதிலும் இந்தியா முன்னிலை” – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!“நீட் விலக்கு மசோதா.. மெட்ரோ ரயில் திட்டம்.. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு..” – மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்!
நீட் விலக்கு மசோதா, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், தேசிய பேரிடர் நிவாரணம் மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன்…
View More “நீட் விலக்கு மசோதா.. மெட்ரோ ரயில் திட்டம்.. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு..” – மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்!“ஒரு சபாநாயகர்.. இரண்டு முகங்கள்..” – காங்கிரஸ் விமர்சனம்!
மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த…
View More “ஒரு சபாநாயகர்.. இரண்டு முகங்கள்..” – காங்கிரஸ் விமர்சனம்!“அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்” – பிரதமர் மோடி!
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா என குறிப்பிட்டார். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 18வது மக்களவை…
View More “அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்” – பிரதமர் மோடி!“பாஜகவினர் மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றுபவர்கள்” – பிரதமர் மோடி உரை!
பாஜகவின் 10 ஆண்டு கால சாதனையை பொதுமக்கள் பார்த்துள்ளதாகவும், மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 18வது…
View More “பாஜகவினர் மக்கள் சேவையே கடவுள் சேவை என்ற மந்திரத்தை பின்பற்றுபவர்கள்” – பிரதமர் மோடி உரை!“தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!
தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை…
View More “தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!
“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி…
View More “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!“அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமையை செய்வீர்கள் என நம்புகிறோம்” – சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
18வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகள் தெரிவித்தார். 18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் முந்தைய…
View More “அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமையை செய்வீர்கள் என நம்புகிறோம்” – சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!