வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் அமைக்கப்படவுள்ளது – இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் ஹரியானாவில் தேசிய தலைநகருக்கு வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ள ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிராமத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை...