இலங்கையின் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை நிராகரிக்க வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை நிராகரித்து தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More இலங்கையின் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை நிராகரிக்க வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை – அன்புமணி வலியுறுத்தல்!

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை – அன்புமணி வலியுறுத்தல்!

இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி – மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!

இந்திய அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்களை சட்டப்பூர்வமாகத் தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி – மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!

’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி தமிழ் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கிய கிங்டம் படம் வெளியான  தருமபுரி திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.

View More ’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’

”கிங்டம் திரைப்படம் ஈழத்தமிழர்களை மோசமாகச் சித்தரிக்கிறது”- சீமான் கண்டனம்!

விஜேய் தேவ்ரக்கொண்டாவின் நடிப்பில் அண்மையில் வெளியான கிங்டம் திரைப்படம் ஈழத்தமிழர்களை மோசமாகச் சித்தரிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிண்ப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளர்.

View More ”கிங்டம் திரைப்படம் ஈழத்தமிழர்களை மோசமாகச் சித்தரிக்கிறது”- சீமான் கண்டனம்!