யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” – இபிஎஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!Letter
காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் – மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்!
ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை மீட்க கோரி உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
View More காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் – மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்!“திமுகவின் திட்டங்களை வாட்ஸ்அப் மூலம் வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கடிதம்!
திமுக அரசின் திட்டங்களையும், பயன்களையும் வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவின் திட்டங்களை வாட்ஸ்அப் மூலம் வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கடிதம்!“வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்” – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More “வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்” – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!“தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது” – பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!
தொகுதி மறுசீரமைப்புக்கு விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
View More “தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது” – பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!“இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !
இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !“அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது” – அண்ணாமலை கடிதம் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது” – அண்ணாமலை கடிதம் !“தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !
தமிழ் மொழியை இந்தியாலோ, சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More “தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !“திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை அவசியம்” – முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்!
திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுக்க கூடாது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “திருநங்கையர்கள், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை அவசியம்” – முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்!