போர்நிறுத்தத்தை தொடர்ந்து ஈரான் அரசு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது.
View More மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஈரான்…!latestNews
தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!
தென்காசி மாவட்டம் பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் வழக்கை தமிழ் நாடு காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!கருப்பு படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு…!
கருப்பு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
View More கருப்பு படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு…!மும்பைக்கு குடிபெயர்கிறாரா நடிகர் அல்லு அர்ஜுன்…?
நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்கு குடிபெயர உள்ளதாக தகவல்கள் வலம் வரத்தொடங்கியுள்ளன.
View More மும்பைக்கு குடிபெயர்கிறாரா நடிகர் அல்லு அர்ஜுன்…?இங்கிலாந்தில் 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகைபிடிக்க தடை…!
இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
View More இங்கிலாந்தில் 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகைபிடிக்க தடை…!செயற்கை நுண்ணறிவு content-களுக்கு இது கட்டாயம்; MeitY வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட content-களில் AI லேபிள் தெளிவாக இருக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
View More செயற்கை நுண்ணறிவு content-களுக்கு இது கட்டாயம்; MeitY வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!தேர்தல் விடுமுறை எதிரொலி ; டாஸ்மார்க்கில் ஒரே நாளில் ரூ. 350 கோடிக்கு மது விற்பனை…!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவித்ததால் நேற்று முன்தினம் மட்டும், ரூ. 350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
View More தேர்தல் விடுமுறை எதிரொலி ; டாஸ்மார்க்கில் ஒரே நாளில் ரூ. 350 கோடிக்கு மது விற்பனை…!டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!
டெல்டா மற்றும் தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!பிரதமர் குறித்த கார்கேவின் சர்ச்சை கருத்து ; தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார்…!
பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று கூறியதிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மீது பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
View More பிரதமர் குறித்த கார்கேவின் சர்ச்சை கருத்து ; தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார்…!தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!