நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இயக்குநர் அட்லீ பிறந்தநாள் – அல்லு அர்ஜுன் வாழ்த்து..!atlee
அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வெளியான அப்டேட்!
அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.
View More அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வெளியான அப்டேட்!அட்லீ – அல்லு அர்ஜூன் காம்போவில் 6 ஹீரோயின்கள்?
அட்லீ – அல்லு அர்ஜூன் காம்போவில் உருவாகும் படத்தில் 6 ஹீரோயின்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More அட்லீ – அல்லு அர்ஜூன் காம்போவில் 6 ஹீரோயின்கள்?‘பேபி ஜான்’ படத்திற்கு பின் அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா?
பாலிவுட்டில் பேபி ஜான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ பற்றி தகவல் கசிந்துள்ளது.
View More ‘பேபி ஜான்’ படத்திற்கு பின் அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா?உருவ கேலி தொடர்பான கேள்வி – இயக்குநர் அட்லீ கொடுத்த பதில் !
தன்னைப் பற்றிய உருவ கேலி தொடர்பான கேள்விக்கு இயக்குனர் அட்லீ பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் அட்லீ. ராஜ ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான…
View More உருவ கேலி தொடர்பான கேள்வி – இயக்குநர் அட்லீ கொடுத்த பதில் !‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வீடியோ வெளியீடு!
‘பேபி ஜான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோவை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டார். ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் திரைப்படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் அட்லி. இவர் ‘ஜவான்’…
View More ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வீடியோ வெளியீடு!வெளியானது #Babyjohn படத்தின் டீசர் – இணையத்தில் வைரல்!
அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள “பேபி ஜான்” படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தெறி’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி…
View More வெளியானது #Babyjohn படத்தின் டீசர் – இணையத்தில் வைரல்!#Atlee படத்தில் இணையும் பிரபலங்கள்? வெளியான தகவல்!
அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர்…
View More #Atlee படத்தில் இணையும் பிரபலங்கள்? வெளியான தகவல்!#Bigil திரைப்பட தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பிகில் பட கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அட்லீ, அர்ச்சனா கல்பாத்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அட்லி இயக்கத்தில்,…
View More #Bigil திரைப்பட தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!#CineUpdate – அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் & சல்மான்கான்?
அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 2 பெரிய நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க, இயக்குநர் அட்லீ தயாராகி வருவதாக…
View More #CineUpdate – அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன் & சல்மான்கான்?