தமிழகம் செய்திகள் தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…! By Web Editor April 25, 2026 #palm workerinterimstaylatestNewsTenkasiTNnewsTNPolice தென்காசி மாவட்டம் பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் வழக்கை தமிழ் நாடு காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!