கருப்பு படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு…!

கருப்பு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, யோகி பாபு நட்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.

டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.  மேலும் இப்படம் மே 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கருப்பு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.