காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!

போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே, காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழந்தனர்.

View More காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!

காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

View More காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

போர் நிறுத்தம் : அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.

View More போர் நிறுத்தம் : அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு ஈரான் மறுப்பு!

மோதலை நிறுத்த வர்த்தக ரீதியாக அணுகியதாக கூறிய ட்ரம்ப் – இந்தியா முழுமையாக மறுப்பு!

போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு இந்தியா முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

View More மோதலை நிறுத்த வர்த்தக ரீதியாக அணுகியதாக கூறிய ட்ரம்ப் – இந்தியா முழுமையாக மறுப்பு!

மூன்று நாள் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

View More மூன்று நாள் போர் நிறுத்தம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

மீட்பு பணிகளுக்கு உதவ தற்காலிக போர் நிறுத்தம் – மியான்மர் ராணுவ அரசு அறிவிப்பு!

ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போர் நிறுத்த அறிவிப்பை மியான்மர் ராணுவ அரசு வெளியிட்டுள்ளது.

View More மீட்பு பணிகளுக்கு உதவ தற்காலிக போர் நிறுத்தம் – மியான்மர் ராணுவ அரசு அறிவிப்பு!

காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

View More காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம் : உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்!

உக்ரைன், ரஷியா போர் நிறுத்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.

View More உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம் : உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்!

“உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் !

உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

View More உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் !