கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, …
View More கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!landslide
கோத்தகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை – மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கோத்தகிரி – மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 5 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த…
View More கோத்தகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை – மண்சரிவால் போக்குவரத்து பாதிப்புஇமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.. இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழையால் இதுவரை 55 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்லா…
View More இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்
நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த…
View More நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
12 நாட்களில் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் 5.4 சென்டி மீட்டர் அளவுக்கு புதைந்திருப்பது இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலச்சரிவு காரணமாக கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதையடுத்து மக்கள்…
View More 12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்மெல்ல மெல்ல புதையுண்டு வரும் ஜோஷிமத் – காரணம் என்ன?
இமயமலையில் ஆன்மிக சுற்றுலாவுக்கான நுழைவு வாயிலாக திகழும் புனித நகரமான ஜோஷிமத், உயிருடன் பூமிக்குள் புதையுண்டு வருகிறது. நிபுணர் குழுவின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, ஒரு நகரையே இயற்கையிடம் காவு கொடுக்கும் இந்த நிலைக்கு…
View More மெல்ல மெல்ல புதையுண்டு வரும் ஜோஷிமத் – காரணம் என்ன?மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு
நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும்…
View More மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்புவெனிசுலாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு
வெனிசுலா நாட்டில் பெய்து கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில்…
View More வெனிசுலாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்புகொடைக்கானலில் கனமழை; 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு
கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில…
View More கொடைக்கானலில் கனமழை; 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவுமணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு
மணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நோவனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில்…
View More மணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு