நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த…
View More நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்நேபாளம்
நேபாளத்தில் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் பதவியேற்பு!
நேபாளம் நாட்டின் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் இன்று பதவியேற்றுக் கொண்டார். நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான…
View More நேபாளத்தில் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் பதவியேற்பு!இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்
இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியில் சீனா அணை கட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சீன எல்லையில் தொடங்கி இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்திரா ( சீன பெயர் – யார்லாங்…
View More இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா – வெளியான புகைப்படங்கள்நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்
நேபாளத்தில் உள்ள பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற…
View More நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிகினி கில்லர் என்றும் சீரியல் கில்லர் என்று கூறப்படும் சார்லஸ் சோப்ராஜை, ஏன் விடுவிக்கக் கூடாது என்று நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தந்தைக்கும்…
View More சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்கோடநாடு வழக்கு: நேபாளம் விரைந்த தனிப்படை போலீஸ்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பவத் தன்று பணியில் இருந்த காவலாளி கிருஷ்ண பகதூரை விசாரிக்க தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை…
View More கோடநாடு வழக்கு: நேபாளம் விரைந்த தனிப்படை போலீஸ்