சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 30 பேர் மாயமாகியுள்ளனர்.
View More #China-வை புரட்டிப் போட்ட நிலச்சரிவு… 30 பேர் மாயம்!landslide
#Brazil-ஐ புரட்டிப்போட்ட நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More #Brazil-ஐ புரட்டிப்போட்ட நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!திருவண்ணாமலையில் மண் சரிவு – வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !
நிலச்சரிவு ஏற்பட்ட திருவண்ணாமலை தீபமலையில் புவியியல் ஆய்வாளர் தலைமையிலான குழு இன்று ஆய்வை தொடங்கியுள்ளது . பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி…
View More திருவண்ணாமலையில் மண் சரிவு – வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !திருவண்ணாமலை மண்சரிவு | உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று முன்தினம்…
View More திருவண்ணாமலை மண்சரிவு | உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 6பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம்…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!
கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 7பேரை மீட்புகள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்… மியான்மரில் 74 பேர் பலி!
யாகி புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இந்த யாகி…
View More யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்… மியான்மரில் 74 பேர் பலி!#Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த செப். 1-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30…
View More #Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…
View More Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!#Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி 13 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம், டெர்னேட் தீவில் நேற்று முனதினம் முதல் கனமழை பெய்து வருகிறது.…
View More #Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!