திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 6பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம்…

View More திருவண்ணாமலை நிலச்சரிவு | 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!