நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கியுள்ள திருப்பூரை சேர்ந்த பெண்ணை மீட்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வலியுறுத்தியுள்ளார். குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை…
View More நியூஸ் 7 செய்தி எதிரொலி! குவைத்தில் சிக்கியுள்ள பெண்ணை மீட்க திமுக எம்பி கனிமொழி நடவடிக்கை!!Kuwait
“என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை
வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு தன்னை வீட்டு உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்துவதால், தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோக மகேஸ்வரி.…
View More “என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கைகுவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் மனைவிக்கு அரசு வேலை – மாவட்ட ஆட்சியர் உறுதி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் குவைத் நாட்டைச் சேர்ந்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை குவைத் அரசாங்கமும் உறுதிப்படுத்தியது. முத்துக்குமரன் குவைத் நாட்டில்…
View More குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் மனைவிக்கு அரசு வேலை – மாவட்ட ஆட்சியர் உறுதிகுவைத்தில் 12,000 பேர் வேலையிழக்கும் அபாயம்; மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
View More குவைத்தில் 12,000 பேர் வேலையிழக்கும் அபாயம்; மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, 3 ஆம் மற்றும் இறுதி கட்டமாக குவைத்திலிருந்து, 6 தமிழர்கள் வருகிற 29ஆம் தேதி தாயகம் திரும்புகின்றனர். குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 34 தமிழர்கள் ஒரு…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்புநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவித்த 35 தமிழர்களுள் 9 பேர் நாளை விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்புகுவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு
குவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்களையும் குவைத் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து குவைத்திற்கு 35 தமிழர்கள் கடந்த மாதம் 4 ஆம் தேதி பணிக்கு சென்றனர். குவைத்…
View More குவைத்தில் சிக்கியுள்ள 35 தமிழர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்புநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் உதவி செய்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவிகுவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை
குவைத்தில் கூலி வேலைக்கு சென்று கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ள 35 தமிழர்களை மீட்டுத்தர அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கைதமிழகத்திற்கு நாளை கொண்டு வரப்படுகிறது முத்துக்குமரனின் உடல்
முத்துக்குமரன் உடலை நாளை பிற்பகலில் தமிழ்நாடு கொண்டு வர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத் நாட்டிற்கு செப்டம்பர் 3ஆம்…
View More தமிழகத்திற்கு நாளை கொண்டு வரப்படுகிறது முத்துக்குமரனின் உடல்