குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் மனைவிக்கு அரசு வேலை – மாவட்ட ஆட்சியர் உறுதி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் குவைத் நாட்டைச் சேர்ந்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை குவைத் அரசாங்கமும் உறுதிப்படுத்தியது. முத்துக்குமரன் குவைத் நாட்டில்...