தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். 2010-ம் ஆண்டு திமுகவில் இருந்த குஷ்பு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர்…
View More தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த #Kushboo – காரணம் இதுதான்!Kushboo Sundar
எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன்- பழைய ட்வீட் குறித்து குஷ்பு விளக்கம்
பிரதமர் மோடி குறித்த குஷ்புவின் பழைய ட்வீட்டை காங்கிரசார் இணையத்தில் வைரலாக்கிய நிலையில், அந்த ட்வீட்டை ஒருபோதும் நான் நீக்கப்போவதில்லை என குஷ்பு உறுதியாக தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த…
View More எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன்- பழைய ட்வீட் குறித்து குஷ்பு விளக்கம்‘மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’; வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்
‘மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டு இந்தியில் குஷ்பூ செய்த பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர். மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக…
View More ‘மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’; வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்