அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5ம் நாள்! – மும்பை, போபால் அணிகள் வெற்றி!

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5வது நாள் போட்டியில் மும்பை, போபால் அணிகள் வெற்றி பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில்…

View More அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5ம் நாள்! – மும்பை, போபால் அணிகள் வெற்றி!

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மதன்குமாரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45).  இவர் கோவில்பட்டி –…

View More சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!

கோவில்பட்டி அருகே உள்ள பிதப்புரம் பகுதியில் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும், பொன் ஏர் பூட்டும் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் இன்னும் கிராமப் பகுதிகளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப்…

View More பொன் ஏர் பூட்டும் திருவிழா – மண் மணம் மாறாமல் கொண்டாடிய விவசாயிகள்!

கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!

கோவில்பட்டியில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.48 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர் சிங்கராஜ். இவர் கயத்தார் வட்டாட்சியர்…

View More கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 48 லட்சம் பணம் கொள்ளை!

வேலைநிறுத்தம் எதிரொலி – பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…

View More வேலைநிறுத்தம் எதிரொலி – பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்!

தொடர் கனமழை எதிரொலி – தூத்துக்குடிக்கு பதில் கோவில்பட்டியில் நடைபெற்ற போட்டித்தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு திட்டமிட்டப்படி இன்று (ஜன.6) தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு,  ஜன.6,  7 ஆகிய…

View More தொடர் கனமழை எதிரொலி – தூத்துக்குடிக்கு பதில் கோவில்பட்டியில் நடைபெற்ற போட்டித்தேர்வு!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சாமி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை…

View More கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா!

பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம் – கனிமொழி எம்பி நேரில் ஆய்வு

காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரத்தில் கனிமொழி எம்பி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு…

View More பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த விவகாரம் – கனிமொழி எம்பி நேரில் ஆய்வு

வழிப்பறி மூலம் வருமானம், திரைப்படம் எடுத்த கும்பல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

இருசக்கர வாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் திரைப்படம் எடுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பங்காளத்தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மனைவி…

View More வழிப்பறி மூலம் வருமானம், திரைப்படம் எடுத்த கும்பல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரை இறுதிப் போட்டிகள் மே 27ம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில்…

View More 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி – நியூ டெல்லி, செகந்திராபாத் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்