மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக...