தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
View More தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவா..? – அதிமுக கடும் கண்டனம்kovai
தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி – பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி விடுவிப்பு
கோவை கொடிசியாவில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
View More தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி – பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி விடுவிப்புபிரதமர் மோடி நாளை கோவை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
View More பிரதமர் மோடி நாளை கோவை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!மேட்டுப்பாளையம் சாலையில் பசுமை முயற்சியை தொடங்கிய ‘டேனி ஷெல்டர்ஸ்’!
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் மேட்டுப்பாளையம் சாலையில் 5,000 மரக்கன்றுகள் நடும் பசுமை முயற்சியை தொடங்கியுள்ளது.
View More மேட்டுப்பாளையம் சாலையில் பசுமை முயற்சியை தொடங்கிய ‘டேனி ஷெல்டர்ஸ்’!டிஜிபி நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் இத்தனை பாரபட்சம்? எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More டிஜிபி நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் இத்தனை பாரபட்சம்? எடப்பாடி பழனிசாமி!கோவை இளம் பெண் கடத்தல் விவகாரம் : அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு..!
கோவையில் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் இளம் பெண்ணை மீட்பதில் அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More கோவை இளம் பெண் கடத்தல் விவகாரம் : அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு..!கோவை சம்பவம் | “பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்
கோவை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கோவை சம்பவம் | “பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்“பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது” – அண்ணாமலை
கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது” – அண்ணாமலை“பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
View More “பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!கோவை பாலியல் வன்கொடுமை : மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? – பழனிசாமி கேள்வி..!
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More கோவை பாலியல் வன்கொடுமை : மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? – பழனிசாமி கேள்வி..!