”திமுகவானது தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத மற்றும் பிழைப்புவாத அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More ”தமிழ்ப் பற்றை பிரிவினைவாத, பிழைப்புவாத அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது திமுக” – அண்ணாமலை கடும் தாக்குsemmozhi poonga
செம்மொழி பூங்கா – 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை சொம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சென்னை செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…
View More செம்மொழி பூங்கா – 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளுக்கு மக்களுக்கு டிரீட்? ஊட்டியாக மாறப்போகும் சென்னை
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான செம்மொழி பூங்காவில் வரபோகிறது பிரமாண்ட கோடை கால பூ கண்காட்சி. 3 நாள் நடக்கும் இந்த பூ கண்காட்சியில் என்னென்ன இருக்கப்போகிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு சுட்டெரிக்கும்…
View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளுக்கு மக்களுக்கு டிரீட்? ஊட்டியாக மாறப்போகும் சென்னைகோவையில் செம்மொழி பூங்கா; பணிகளை துவக்கிய தமிழ்நாடு அரசு
கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. கோவையில் கடந்த 2010ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று…
View More கோவையில் செம்மொழி பூங்கா; பணிகளை துவக்கிய தமிழ்நாடு அரசு