காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் சாலையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டதிற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அரசின் சார்பில் பாதாள சாக்கடை மற்றும் மெட்ரோ வாட்டர் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று…
View More சுட்டெரிக்கும் வெயிலில் தேசிய நெடுஞ்சாலையில் பரிதவிக்கும் மக்கள்-தற்காலிக நிழற்குடை அமைத்து தர அரசுக்கு கோரிக்கைKanchipuram
அம்பேத்கரை கையில் எடுக்கிறாரா தளபதி விஜய்?
அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய்…
View More அம்பேத்கரை கையில் எடுக்கிறாரா தளபதி விஜய்?மின் கம்பத்தை அகற்றாமல் சாலை விரிவாக்கம் – உத்திரமேரூரில் அரங்கேறிய அவலம்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பங்களை அகற்றாமல் அதனை சுற்றியே விரிவாக்கம் செய்தனர். உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலை மிகவும் குறுகலாக…
View More மின் கம்பத்தை அகற்றாமல் சாலை விரிவாக்கம் – உத்திரமேரூரில் அரங்கேறிய அவலம்!ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், தேசிய அளவிலான கணினி அறிவியல் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்…
View More ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே குருவிமலை என்னும் இடத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி…
View More காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வுலஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலாளர் -அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
காஞ்சிபுரத்தில் வீடு கட்ட திட்ட அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம்…
View More லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலாளர் -அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்மழை நீரில் நனைந்து நாசமான காணிக்கை ரூபாய் நோட்டுகள் – அதிகாரிகள் அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு
அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழை நீரில் நனைந்து நாசமாகின. பெரியக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர்…
View More மழை நீரில் நனைந்து நாசமான காணிக்கை ரூபாய் நோட்டுகள் – அதிகாரிகள் அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டுஉத்திரமேரூர் வானசுந்தரேஸ்வர் கோயில் திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
உத்திரமேரூர் அருகே மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசிமக உற்சவத்தையொட்டி ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மானாம்பதி ஸ்ரீவான சுந்தரேஸ்வரர் கோயில் மாசி மகம்…
View More உத்திரமேரூர் வானசுந்தரேஸ்வர் கோயில் திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்பிளாஸ்டிக் கழிவுகள் திடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே, சட்டத்திற்கு புறம்பாக தரிசு நிலத்தில் கொட்டப்பட்ட தொழிற்சாலை ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், அதிக…
View More பிளாஸ்டிக் கழிவுகள் திடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்புகாஞ்சியில் மச்ச ஈஸ்வரர் கோயில் – பைரவரை வழிபாடு செய்த பக்தர்கள்
காஞ்சியில் வளர்பிறை அஷ்டமி நாளான நேற்று தீயவைகளை அழித்து நன்மைகளைத் தரும் மச்ச ஈஸ்வரர் கோயிலில் பைரவருக்கு வழிபாடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி. அஷ்டமி நாளில், எந்தக்…
View More காஞ்சியில் மச்ச ஈஸ்வரர் கோயில் – பைரவரை வழிபாடு செய்த பக்தர்கள்