ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், தேசிய அளவிலான கணினி அறிவியல் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்...