‘தக் லைஃப்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘தக் லைஃப்’ படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

View More ‘தக் லைஃப்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!

மாநிலங்களவை தேர்தலுக்காக தி​முக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்ள வேட்​பாளர்​ மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

View More மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!

வெளியான முதல் நாளிலேயே இப்படியா? ‘தக் லைஃப்’ படக்குழுவினருக்கு அதிர்ச்சி!

கமல்ஹாசன் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More வெளியான முதல் நாளிலேயே இப்படியா? ‘தக் லைஃப்’ படக்குழுவினருக்கு அதிர்ச்சி!

மணிரத்னம் – கமல் கூட்டணியில் மற்றொரு நாயகனா? – ‘தக் லைஃப்’ திரைவிமர்சனம்!

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் வந்திருக்கும் தக் லைஃப் படம் ரசிகர்களுக்கு படம் பிடித்ததா? விமர்சனரீதியாக கொண்டாடப்படுகிறதா? அல்லது சுமாரான படமா? என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…

View More மணிரத்னம் – கமல் கூட்டணியில் மற்றொரு நாயகனா? – ‘தக் லைஃப்’ திரைவிமர்சனம்!

”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

View More ”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

“திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“கன்னடம், மலையாளம், போன்ற திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!

“மன்னிப்பு கேட்பதால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என நினைத்தால், கமல்ஹாசன் அந்த மன்னிப்பை கேட்பதன் மூலம் அவர் இன்னும் உயர்வாக கருதப்படுவார்” என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

View More “மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!

தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

View More தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

“தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!

தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.

View More “தக் லைஃப் படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பெருந்தன்மை காட்ட வேண்டும்” – நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!