ஒத்தக்கடை ஊராட்சியில், பணியை முறையாக செய்யத் தவறிய அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பொன்.…
View More பணியை முறையாக செய்யவில்லை! – ஒத்தக்கடை ஊராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவுjudgement
எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்..!
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக…
View More எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்..!உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை
பொதுக்குழு கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஈரோட்டில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல்…
View More உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை’ஓபிஎஸ் பக்கமே தர்மம் உள்ளது என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ – மனோஜ் பாண்டியன்
ஓபிஎஸ் பக்கமே தர்மம் இருக்கிறது என்பதை அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால மனு மீதான தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல்…
View More ’ஓபிஎஸ் பக்கமே தர்மம் உள்ளது என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ – மனோஜ் பாண்டியன்மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற…
View More மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு’பசு வதையை நிறுத்தினால் உலகில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ – குஜராத் நீதிமன்றம் கருத்து
பசு வதையை நிறுத்தினால், உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளும் மறைந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு, குஜராத்தின் டபி…
View More ’பசு வதையை நிறுத்தினால் உலகில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்’ – குஜராத் நீதிமன்றம் கருத்துசற்று நேரத்தில் தீர்ப்பு; அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.…
View More சற்று நேரத்தில் தீர்ப்பு; அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்புமது குடிக்க பணம் தர மறுத்த மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை
மது குடிக்க பணம்தர மறுத்த மனைவியை எரித்துகொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன்…
View More மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனைஅதிமுக சின்னத்தை முடக்க கோரிய வழக்கு; தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் உட்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஜோசப்…
View More அதிமுக சின்னத்தை முடக்க கோரிய வழக்கு; தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை: இ.பி.எஸ். தரப்பு
ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…
View More ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை: இ.பி.எஸ். தரப்பு