தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்த விழுந்து 7 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More தாய்லாந்தில் மேம்பாலம் இடிந்த விழுந்து 7 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 3 பேர் உயிரிழப்பு!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 3 பேர் உயிரிழப்பு!

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் !

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் !

“தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.

View More “தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !

மாணவர் சங்கத் தேர்தல் எதிரொலி – பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு !

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

View More மாணவர் சங்கத் தேர்தல் எதிரொலி – பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு !

சூடானில் ராணுவ விமானம் விபத்து – 46 பேர் உயிரிழப்பு !

சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

View More சூடானில் ராணுவ விமானம் விபத்து – 46 பேர் உயிரிழப்பு !

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !

ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !

“உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை” – ஊரக வேலைத்திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல் !

ஊரக வேலைத்திட்ட மோசடி குறித்து விசாரணை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை” – ஊரக வேலைத்திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல் !

திருமணம் தாண்டிய உறவில் இருந்த மனைவி… உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்!

இரணியல் அருகே மனைவி திருமணம் தாண்டிய உறவில் இருந்ததால் மனமுடைந்த கணவர், விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More திருமணம் தாண்டிய உறவில் இருந்த மனைவி… உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்!