“இட்லி + சிக்கன் குழம்பு” வித்தியாசமான கலவை என கூறிய தொகுப்பாளர் – ட்ரோல் செய்யும் இணையவாசிகள்!

இட்லியுடன் சிக்கன் குழம்பு சாப்பிடுவதை வித்தியாசமான கலவை என தொகுப்பாளர் காமியா ஜானி கூறிய நிலையில், இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர்,  குஷி கபூர்…

View More “இட்லி + சிக்கன் குழம்பு” வித்தியாசமான கலவை என கூறிய தொகுப்பாளர் – ட்ரோல் செய்யும் இணையவாசிகள்!

உயர்கிறதா சர்க்கரை விலை? மத்திய உணவுத் துறைச் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார். கடந்த 2019 முதல் சர்க்கரையின்…

View More உயர்கிறதா சர்க்கரை விலை? மத்திய உணவுத் துறைச் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்!

“ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு கிடைத்துள்ளது” – ஜி.வி.பிரகாஷ் பேட்டி!

ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு கிடைத்துள்ளது என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்…

View More “ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு கிடைத்துள்ளது” – ஜி.வி.பிரகாஷ் பேட்டி!

“அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!

அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை என அக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : “அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம்…

View More “அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!

இது வெறும் வதந்தி! “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க யாரும் அணுகவில்லை” – நடிகர் சத்யராஜ்!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை,  இது வெறும் வதந்தி என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.  ‘ரோமியோ’  திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும்…

View More இது வெறும் வதந்தி! “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க யாரும் அணுகவில்லை” – நடிகர் சத்யராஜ்!

“தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

தேர்தல் பத்திரத்துக்கு மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…

View More “தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வெளியாகலாம்” – நடிகர் சூரி பேட்டி!

“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்”என நடிகர் சூரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர்…

View More “விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வெளியாகலாம்” – நடிகர் சூரி பேட்டி!

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி – திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் புகார்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி நடப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன்…

View More ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி – திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் புகார்!

“கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” – இலங்கை அமைச்சர் பேட்டி!

கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தன தெரிவித்தார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்…

View More “கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை” – இலங்கை அமைச்சர் பேட்டி!

“தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் தமிழுக்கு  எதுவும் செய்யவில்லை”- அன்புமணி ராமதாஸ் பேட்டி!

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர் யாரும் தமிழுக்கு  எதுவும் செய்யவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்…

View More “தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் தமிழுக்கு  எதுவும் செய்யவில்லை”- அன்புமணி ராமதாஸ் பேட்டி!