“மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். ஆனால் மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை…

View More “மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மக்களுக்கு நல்லது செய்பவர்கள் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு உண்டு” – நடிகர் பிரசாந்த் பேட்டி!!

மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு எனது ஆதரவு உண்டு என நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பிரசாந்த் பதிலளித்துள்ளார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளை…

View More “மக்களுக்கு நல்லது செய்பவர்கள் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு உண்டு” – நடிகர் பிரசாந்த் பேட்டி!!

மதத்தின் பெயரால் பாஜக இந்தியாவை பிரித்து வருகிறது – விஜய் வசந்த் எம்.பி. நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மதத்தின் பெயரால் பாஜக தான் இந்தியாவைப் பிரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றி யாத்திரையாக மாறி வருவதால்,…

View More மதத்தின் பெயரால் பாஜக இந்தியாவை பிரித்து வருகிறது – விஜய் வசந்த் எம்.பி. நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு அமமுக…

View More சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன்!

“பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதற்கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்  இன்று 81 வது நாளாக பாஜக மாநில…

View More “பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“ஒரு சில ஜோக்கர்கள் தான் என் படத்தின் கதாபாத்திரங்களை ஆணாதிக்கவாதியாக பார்க்கிறார்கள்” – இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சு!

அனிமல் திரைப்படத்தை பார்த்தவர்களில் 15 அல்லது 20 ஜோக்கர்கள் தான் தன் படத்தின் கதாபாத்திரங்களை ஆணாதிக்கவாதியாக பார்க்கிறார்கள் என அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம்…

View More “ஒரு சில ஜோக்கர்கள் தான் என் படத்தின் கதாபாத்திரங்களை ஆணாதிக்கவாதியாக பார்க்கிறார்கள்” – இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சு!

தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு சற்று குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதித்துள்ள நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு குறைந்த நிலையில், 8,545 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக்…

View More தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு சற்று குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

’பொன்முடி வழக்குக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – அண்ணாமலை பேட்டி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொன்முடி வழக்குக்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணத்தை மேற்கொண்டர். …

View More ’பொன்முடி வழக்குக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – அண்ணாமலை பேட்டி!

சிறிய பட்ஜெட், புதுமுக இயக்குநர் என்றாலும் சிறந்த கதையை மக்கள் வரவேற்கின்றனர் – ஹரிஷ் கல்யாண் பேட்டி!

சிறிய பட்ஜெட் என்றாலும் , புதுமுக இயக்குநர்,  புதிய நடிகர் என்றாலும் கதை சிறப்பாக இருந்தால் மக்கள் அதனை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா தயாரிப்பில்…

View More சிறிய பட்ஜெட், புதுமுக இயக்குநர் என்றாலும் சிறந்த கதையை மக்கள் வரவேற்கின்றனர் – ஹரிஷ் கல்யாண் பேட்டி!

‘மிக்ஜாம்’ புயல் – கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத்தேர்வு தேதி மாற்றம்!

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை நடைபெறவுள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்,…

View More ‘மிக்ஜாம்’ புயல் – கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத்தேர்வு தேதி மாற்றம்!