‘மாமா’ என்றழைத்து விஜய்சேதுபதியை முத்தமிட்ட சிறுமிகள்!
சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் விஜய் சேதுபதியை பாசத்தோடு மாமா என்று அன்போடு அழைத்து சிறுமிகள் முத்தமிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தை...