திரையரங்கில் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது; கலை அனைவருக்கும் சொந்தமானது- ஜி.வி.பிரகாஷ்
பத்து தல திரைப்படத்திற்கு அனுமதி மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. கலை அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல...