’தீ தளபதி’ – இணையவாசிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாரிசு படத்தின் 2வது பாடல்
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலைத் தொடர்ந்து தீ தளபதி பாடலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...