சென்னை தியாகராய நகரில் பொறியியல் வல்லுநர் கௌதம் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கிய 20 அடி உயர அனுமன் சிலை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள…
View More ‘100 கிலோ வெண்ணெய்யில் உருவாக்கப்பட்ட 20 அடி அனுமன் சிலை’ – உலக சாதனை படைத்த பொறியியல் வல்லுநர்!butter
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு
ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை…
View More ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வுநாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு
நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அன்றாடம் பசு வெண்ணெய்யை உணவில் சேர்ப்பவர்களை வருத்தமடையச் செய்துள்ளது. அமுல் வெண்ணெய் சரி வர கிடைக்கவில்லை என வடமாநில மக்கள் புலம்பி வருகின்றனர்…
View More நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு