‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘காந்தாரா’ நடிகர்?

‘ஹனுமான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெய் ஹனுமான் படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘ஹனுமான்’.…

View More ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘காந்தாரா’ நடிகர்?