ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More “8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்” – ப.சிதம்பரம் பேட்டி!GST
GST வரி அதிரடி குறைப்பு ….. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?
வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
View More GST வரி அதிரடி குறைப்பு ….. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?இனி எந்தெந்த பொருட்களுக்கு GST வரி இல்லை?
புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
View More இனி எந்தெந்த பொருட்களுக்கு GST வரி இல்லை?ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் மக்கள் பயனடைய வேண்டும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
ஜி.எஸ்.டி வரி பிரச்சனைகள் தொடர்பாக எதிர்கட்சி ஆளும் மாநில நிதியமைச்சர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
View More ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் மக்கள் பயனடைய வேண்டும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!“ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி” – திருமாவளவன் பேட்டி!
எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி” – திருமாவளவன் பேட்டி!”தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்பது உண்மை” – அமைச்சர் மனே தங்கராஜ்!
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்பது உண்மை என்று தமிழ் நாடு பால்வளத்துறை அமைச்சர் மனே தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்பது உண்மை” – அமைச்சர் மனே தங்கராஜ்!“தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% வரித்தொகையை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% வரித்தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% வரித்தொகையை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா?” – சபாநாயகர் அப்பாவு கேள்வி!
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும் பட்சத்தில், GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா? என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “GST வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா?” – சபாநாயகர் அப்பாவு கேள்வி!2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!
கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
View More 2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி உண்மையா?
கருத்தடை சாதனமான ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
View More ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி உண்மையா?