சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp…
View More சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!government bus
பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் நுழைந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு : அரசு பேருந்து மோதியதாக போலீசார் தகவல்!
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நுழைந்த நபர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை…
View More பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் நுழைந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு : அரசு பேருந்து மோதியதாக போலீசார் தகவல்!அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை விசாரித்த போது, பேருந்து நடத்துநர் போலீசார் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரிலிருந்து நேற்று மதியம் மதுரை வழியாக…
View More அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!உதகையில் பேருந்துகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
உதகையில் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை கோட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பணிமனைகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.…
View More உதகையில் பேருந்துகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!சேலம் அரசுப் பேருந்தில் இருந்து நடத்துனர் தவறி விழுந்து உயிரிழப்பு
சேலத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து செட்டிசாவடி பகுதிக்கு அரசுப் பேருந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டு திரும்புவது வழக்கம்.…
View More சேலம் அரசுப் பேருந்தில் இருந்து நடத்துனர் தவறி விழுந்து உயிரிழப்புஅரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்- டி.டி.வி. தினகரன்
அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து…
View More அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்- டி.டி.வி. தினகரன்செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்…
View More செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!கழிப்பறைகளுடன் கூடிய பேருந்து: எம்எல்ஏ பிரபாகரன் வேண்டுகோள்
கழிப்பறைகளுடன் கூடிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.…
View More கழிப்பறைகளுடன் கூடிய பேருந்து: எம்எல்ஏ பிரபாகரன் வேண்டுகோள்