ரீல்ஸ் பார்த்தப்படியே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பதியில் இருந்து பயணிகளுடன் அரசுப்பேருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரீல்ஸ் பார்த்தபடியே, கவனக்குறைவாக பேருந்தை ஓட்டுநர் இயக்கி…
View More ரீல்ஸ் பார்த்தபடியே அரசுப்பேருந்து இயக்கம்… ஓட்டுநர் பணிநீக்கம்!