ராயல் என்ஃபீல்டில் வந்த பைக் டாக்சி ஓட்டுநர் ! புக் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்
பெங்களூரில் ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்த நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் நிஷித்...