நாய் வரைந்த அழகிய ஓவியம்: 12 லட்சம் பார்வைகளைப் பெற்றது!
நாய் ஒன்று தனது உரிமையாளரின் உருவப்படத்தை வரைய முயற்சிக்கும் அழகிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோ 12 லட்சம் பார்வைகளைப் பெற்று மிகவும் வைரலாகி வருகிறது....