காசா மருத்துவமனை மீது தாக்குதல் – 5 பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு!

காசா பகுதி முழுவதும் நேற்று காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர்.

View More காசா மருத்துவமனை மீது தாக்குதல் – 5 பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு!

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!

தெற்கு காசாவில் உள்ள பிரதான மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!

”காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை”- பிரியங்கா காந்தியின் குற்றசாட்டுக்கு இஸ்ரேல் தூதர் மறுப்பு!

இஸ்ரேல் மீதான பிரியங்காவைன் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

View More ”காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை”- பிரியங்கா காந்தியின் குற்றசாட்டுக்கு இஸ்ரேல் தூதர் மறுப்பு!

”பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது”- பிரியங்கா காந்தி கண்டனம்!

இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது பேரழிவைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இந்திய அரசின் மௌனம் என்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ”பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது”- பிரியங்கா காந்தி கண்டனம்!

காசா நகரை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேல் கெடு விதிப்பு!

காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

View More காசா நகரை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேல் கெடு விதிப்பு!

காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

காசா மக்களின் மனிதாபிமான உதவிகளுக்காக மூன்று வழைத்தடங்களில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

View More காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பதற்றம் அதிகரிப்பு!

ஹமாஸ் தலைவர்கள் “வேட்டையாடப்படுவார்கள்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

View More காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பதற்றம் அதிகரிப்பு!

காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

View More காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

சுடுகாடாக மாறும் காசா – ஐ.நா. தலைவர் குற்றச்சாட்டு!

குழந்தைகள் மற்றும் பசியில் வாடும் மக்களின் சுடுகாடாக காசா மாறி வருகிறது.

View More சுடுகாடாக மாறும் காசா – ஐ.நா. தலைவர் குற்றச்சாட்டு!

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

View More உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!