#Mumbai | Air India followed by bomb threat to IndiGo flights!

#Mumbai | ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர் இந்தியா விமானத்தைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு…

View More #Mumbai | ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Flights, Kenya airport , workers ,protest ,Adani

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து #Kenya -வில் விமான ஊழியர்கள் போராட்டம்!

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்யாவில் விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள அதானி நிறுவனம், கென்யா…

View More அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து #Kenya -வில் விமான ஊழியர்கள் போராட்டம்!

2025-ல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்கும் ‘ஏர் கேரளா’!

‘ஏர் கேரளா’ 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   கேரள முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டியால் ‘ஏர் கேரளா’ விமான திட்டம் கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில்…

View More 2025-ல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்கும் ‘ஏர் கேரளா’!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து – மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா…

View More ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து – மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!

டெல்லியில் ஜனவரி 26-ம் தேதி வரை விமான சேவையில் மாற்றம்!

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனவரி 26-ஆம் தேதிவரை விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (20.01.2024) முதல் வரும் 26-ம் தேதி வரை…

View More டெல்லியில் ஜனவரி 26-ம் தேதி வரை விமான சேவையில் மாற்றம்!

வடமாநிலங்களை வாட்டும் குளிர் – கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பிக்கும் விமான சேவை!

வடமாநிலங்களில் கடும் குளிரால் பனிமூட்டம் நிலவுவதால்,  நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.  கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பனி கடுமையாக தாக்கி வருகிறது.  காலை நீண்ட…

View More வடமாநிலங்களை வாட்டும் குளிர் – கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பிக்கும் விமான சேவை!

அதிக முறை ரத்து செய்யப்பட்ட விமானங்கள் – காரணம் என்ன?

பொதுவாக ஒரு மார்க்கத்தில் இயங்கும் விமானம் ரத்து செய்யப்படுகிறது என்றால் அதற்கு மோசமான வானிலை,  பெரும் மழைப்பொழிவு அல்லது அடர் பனிப்பொழிவு என்று பல காரணங்கள் இருக்கலாம். ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6…

View More அதிக முறை ரத்து செய்யப்பட்ட விமானங்கள் – காரணம் என்ன?

சென்னையில் தொடரும் மழை: 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் கனமழை தொடரும் என்று…

View More சென்னையில் தொடரும் மழை: 22 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள…

View More அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

போர் பதற்றம்: விமானங்களை ரத்து செய்த அமீரகம்

போர் பதற்றம் காரணமாக அமீரகத்தில் இருந்து உக்ரைன், ரஷ்யா செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அமீரக அரசு அறிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா நாடுகளின் எல்லைகளில் ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள்…

View More போர் பதற்றம்: விமானங்களை ரத்து செய்த அமீரகம்