பதற்றமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட விமானிகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து AXB 613 ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 144 பயணிகளை…
View More 144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு!Air india express
பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்… மாற்று விமானத்தில் 108 பயணிகள் சார்ஜா பயணம்!
திருச்சியில் இருந்து 108 பயணிகள் மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் AXB613 விமானம்,…
View More பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்… மாற்று விமானத்தில் 108 பயணிகள் சார்ஜா பயணம்!#Trichy திக் திக் நிமிடங்கள்… விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடந்தது என்ன?
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. இந்நிலையில் அந்த…
View More #Trichy திக் திக் நிமிடங்கள்… விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடந்தது என்ன?ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து – மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா…
View More ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் ரத்து – மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி!மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு, வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள்…
View More மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!