பப்புவா நியூ கினியாவில் திடீரென பேஸ்புக் வலை தளத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
View More போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் பரப்பப்படுவதாக புகார் – பேஸ்புக்கை முடக்கியது பப்புவா நியூ கினியா!spread
வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – தமிழ்நாடு அரசு வேண்டுகோள் !
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
View More வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – தமிழ்நாடு அரசு வேண்டுகோள் !நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! – கேரளாவில் பரபரப்பு!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு…
View More நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! – கேரளாவில் பரபரப்பு!கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!
கேரளாவில் அமீபா மூளைச்சாவு வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைச்சாவு நோய் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி…
View More கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! பரவும் அம்மை நோய்!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், தோல் நோய், தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய்களின் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக் காலத்தில் வெயிலினால் ஏற்படும்…
View More கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! பரவும் அம்மை நோய்!டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக…
View More டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் – மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவுசமூகவலைதளங்களில் மோதலைத் தூண்டும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை – கோவை காவல் ஆணையர்
சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சினை ஏற்படும் வகையில் தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு…
View More சமூகவலைதளங்களில் மோதலைத் தூண்டும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை – கோவை காவல் ஆணையர்டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று உறுதி
டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்ப் பரவலை உலகளாவிய சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பல…
View More டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா…
View More இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 பேர் உயரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?