தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம்…
View More தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை தகவல்..!fever
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் குணமடைந்தனர் – கேரள அமைச்சர் தகவல்
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல்…
View More நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் குணமடைந்தனர் – கேரள அமைச்சர் தகவல்கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல வகை காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மடுட்ம் காய்ச்சல் பாதிப்பால் 2 லட்சத்திற்கும்…
View More கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்தது.…
View More டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை குஷ்பு
சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை குஷ்பு இருந்து வீடு திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற குஷ்புக்கு கடுமையான காய்ச்சல்…
View More மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை குஷ்புவேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
View More வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறைதமிழகத்தில் பரவும் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்- அரசுக்கு சி.விஜயபாஸ்கர் கோரிக்கை
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்மக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உடனடியாக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும்,…
View More தமிழகத்தில் பரவும் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்- அரசுக்கு சி.விஜயபாஸ்கர் கோரிக்கைஜிகா வைரஸ்; கர்நாடகாவில் 5 வயது சிறுமி பாதிப்பு
கர்நாடகாவில் 5 வயது சிறுமி ஒருவர் ஜிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என புனே ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் மத்திய அரசு…
View More ஜிகா வைரஸ்; கர்நாடகாவில் 5 வயது சிறுமி பாதிப்புவீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன் – ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை
காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். ஹைதராபாத் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை…
View More வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன் – ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுரைஉலக நாயகனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் சென்று சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.…
View More உலக நாயகனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி