கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு! ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல வகை காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மடுட்ம் காய்ச்சல் பாதிப்பால் 2 லட்சத்திற்கும்...