நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
View More நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!festival
“கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கோயில் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More “கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழா!
குன்னூரில் கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழாவில் 1000 கணக்கானோர் கலந்து கொண்டனர்.
View More கோலாகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் தேர் திருவிழா!“தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் வரும் ஜூலை 7-ந் தேதி கோயிலை முற்றுகையிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
View More “தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவித்தான் கிராமத்தின் கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
View More மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!
வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
View More வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!
திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
View More திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
View More திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.